Tuesday, July 28, 2009

வாங்க.... வாங்க.... பாட்டுக்காரங்களா!

ஹலோ பாட்டுக்காரங்களே.

எழுதுங்க எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க.

சி.எஸ்.ஐ - திருச்சி தஞ்சாவூர் டயோசிஸ் இன் வாலிபர் இயக்கம் நடத்திய
பாடல் எழுதுவோர் பயிற்சிப் பட்டறையின் தொடர்ச்சியாக இந்த வலைப்பூ பூத்திருக்கிறது.

இந்த வலைப்பூவில் அந்த பட்டறையில் பங்குபெற்றவர்கள் தவிர மற்ற பாடலாசிரியர்களும் கத்துக்குட்டிகளும் மாட்டிக் கொள்ளலாம். கத்தலாம். பாடலாம்.

உங்கள் கருத்துக்கள், அனுபவங்கள், பாடல்களை இதில் இணைத்துவிடுங்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகம் செய்யுங்கள்.

1 comment:

  1. இந்த வலை அமைப்புக்கு மிக்க நன்றி, மைக்கல்! திருச்சி நகரில் நிகழ்ந்த பட்டறையில் பங்கு கொண்ட அனைவரும் இங்கு வந்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள் என நான் நம்புகிறேன்.

    ReplyDelete